We request you to contribute liberally to this sacred institution and receive the good wishes of our students and the blessings of Lord Shiva.
Donations can be made by means of Cheque / Draft / Cash on any day of the year as per your Convenience.
Cheque / Draft payment shall be made in the name of Sivapuram Veda Sivagama Paripalana Sabai Trust, Mayiladuthurai.
Your donation is fully exempted from Incomtax, under 80G.
Donors are requested to personally be present on the Ayushya Homam Day and receive the Prasadams. Otherwise, Prasadam will be sent by post.
Your donations will help in the management and maintenance of our Patasalai.
தாங்கள் விரும்பும் நாளில் காசோலை/ வரையோலை/ பணம் ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் நன்கொடை செலுத்தி உதவலாம்.
காசோலை/ வரையோலை ஆகியவற்றை சிவபுரம் வேத சிவாகம பரிபாலன சபை டிரஸ்ட்,மயிலாடுதுறை என்ற பெயரில் எடுக்கவும்.
வருமான வரிச்சட்டம் 80 ஜி பிரிவின்படி தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு முழு வருமான வரிவிலக்கு உண்டு.
தாங்கள் விரும்பும் நாளில் நன்கொடை செலுத்தும்போது நேரில் வந்தால் ஆயுஷ்ய ஹோமத்தில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று செல்லலாம் அல்லது தபாலில் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும்.