Mahalaya Paksham-2022
உசிவமயம்மஹாளயபக்ஷம், வேதபாராயணம், வேதார்த்தி ஸமாராதனைநிகழும் சுபகிருது வருடம் ஆவணிமாதம் 26 ந்தேதி (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை துவங்கி, புரட்டாசிமாதம் 7 ந்தேதி (24.08.2022) சனிக்கிழமை முடிய மஹாளய பட்சமும், புரட்டாசிமாதம் 8 ந்தேதி (25.09.2022) ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையும் இவ்வாண்டு நிகழ்கிறது. இந்நாட்களில்…